fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ப்ரெக்சிட் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்தும் அவதானம் : தெரேசா மே

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:46

ப்ரெக்சிட் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்தும் அவதானம் : தெரேசா மே

ப்ரெக்சிட் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையேற்படும் பட்சத்தில் உரிய காலத்திற்கு முன்னரே பதவியிலிருந்து விலகுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரின் யோசனைக்கு பெரும்பான்மையானோர் இணக்கப்பாட்டை வெளியிடவில்லை. மாற்று சந்தர்ப்பங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2019 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க