உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹூங்கம தோட்டவாய பகுதியில் வைத்து ஒருவர் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து மோட்டார் வாகனமொன்றும் 12 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹூங்கம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.