fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகிறது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 09:56

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகிறது

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி பிரிவுக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

 

பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.Doennets.lk/exam  என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றினர். நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2019 09:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க