fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.பீ.எல். தொடர்-5ஆவது சமர் இன்று

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 18:26

ஐ.பீ.எல். தொடர்-5ஆவது சமர் இன்று

இந்த ஆண்டுக்கான ஐ.பீ.எல். தொடர் மிக கோலாகலாமாக ஆரம்பிக்கப்பட்டு போட்டி தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இன்று 5ஆவது போட்டி ஆரம்பமாகவுள்ளது.

டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே இன்றைய போட்டி இடம்பெறவுள்ளது.

டெல்லியில் இரவு ஆரட்டமாக சரியாக 8 மணிக்கு போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 18:26

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க