fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 18:18

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

இலங்கையின் வடக்கு கற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 ட்ரோலர் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிலாபம் உடப்பு கடல் பகுதியில் ஆயிரத்து 232 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் மரதன்கல்லவௌ வனப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 18:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க