fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு திரும்பவுள்ள 54 அகதிகள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 13:17

நாடு திரும்பவுள்ள 54 அகதிகள்

தமிழகத்திலிருந்து 54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி, இதுதொடர்பாக தெரிவிக்கையில் . நாளையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் இவர்களது சொந்த இடமான  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயெ மீள குடியமர்த்ப்படுவார்கள் என்று தெரிவித்தார்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க