fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உஷ்ணமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அறிவித்தல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 12:51

உஷ்ணமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அறிவித்தல்

நாட்டில் நிலவும் உஷ்ணமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. மேல் மாகாணம் உட்பட மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நாளையதினம் அதிக உஷ்ணத்துடன் கூடிய வானிலை நிலவுமென திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க