fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 10:50

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது,

தமது யோசனைக்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 25 ஆம் திகதி பொலன்னறுவையில் இடம்பெற்ற ‘மைத்ரி கைவினை கலா மண்டபத்தை’ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 26, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க