fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2019 12:16

க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணை

க்ரிஸ்சேர்ச் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு நியுசிலாந்து பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இதற்கு மேலதிகமாக ஆணைக்குழு ஒன்றின் ஊடாக விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.

நியுசிலாந்து சட்டத்திற்கு அமைய குறித்த ஆணைக்குழு உயர்மட்ட சுயாதீன தன்மையுடன் செயற்படுகின்றமை தொடர்பில் பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு தற்போது அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ஜெஷிந்த ஆர்டன் வெலின்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2019 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க