fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரலாற்றில் அதிக முதலீடுகள் கிடைக்கப்பெற்ற வருடமாக கடந்த வருடம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2019 06:16

வரலாற்றில் அதிக முதலீடுகள் கிடைக்கப்பெற்ற வருடமாக கடந்த வருடம்

இலங்கை வரலாற்றில் அதிக முதலீடுகள் கிடைக்கப்பெற்ற வருடமாக கடந்த வருடம் காணப்படுவதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். 2018 ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி பெறுமதியை 11 ஆயிரத்து 900 மில்லியன் டொலர்களாக அதிகரித்தோம்.

அதேபோல் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை 2 ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களாக அதிகரித்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே வரலாற்று ரீதியிலான முதலீடுகளை பெற்றுக்கொண்ட வருடமாக 2018 காணப்படுவதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 25, 2019 06:16

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00