fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய பொதுத்தேர்தலில் 21 மில்லியன் பெண்கள் வாக்களிக்க தகுதி இழப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 24, 2019 08:53

இந்திய பொதுத்தேர்தலில் 21 மில்லியன் பெண்கள் வாக்களிக்க தகுதி இழப்பு

இந்திய பொதுத்தேர்தலில் 21 மில்லியன் பெண்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி முதல் 7 கட்டங்களாக இந்தியாவில் பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட 451 மில்லியன் பெண்களுக்கு வாக்களிப்பதற்கான தகுதி காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் 430 மில்லியன் பெண்கள் மாத்திரமே சட்டரீதியான முறையில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏனைய 21 மில்லியன் பெண்கள் இம்முறை வாக்களிப்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 24, 2019 08:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க