fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவன்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 13:58

மனைவியையும், மனைவியின் தாயையும் கொலை செய்த கணவன்

கணவன் மனைவியையும் மனைவியின் தாயையும் கொலை செய்த சம்பவமொன்று திஸ்ஸமகாராம-சந்துன்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கான காரணமென ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

28 வயதுடைய கணவரே 25 வயதுடைய தனது மனைவியையும் 54 வயதுடைய தனது மனைவியின் தாயையும் கொலை செய்துள்ளார்.

இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 13:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க