fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 13:10

பிரதமர் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். 7 ஆயிரத்து 206 பேருக்கு காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

காணி அமைச்சர் கயந்த கருணாதிலக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா , ராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. நிரந்தர காணியற்ற மக்களுக்கு 6 ஆயிரத்து 109 காணி அனுமதி பத்திரங்களும், ஆயிரத்து 97 அன்பளிப்பு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க