fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற பிரித்தானியாவுக்கு கால அவகாசம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 11:56

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற பிரித்தானியாவுக்கு கால அவகாசம்

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற பிரித்தானியாவுக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. ப்ரெக்சிட் எனப்படும் ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் ஆதரித்தால் கால அவகாசம் வழங்கப்படுமென ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 12 ம் திகதிக்கு முன்னர் பிரித்தானியா ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமென அதன் தலைவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஐரோப்பிய சங்கத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2019 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க