fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 15:55

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள் கிடைத்துள்ளன. நிறுவன தொடர்பாடல் பிரிவு முன்வைத்த மூன்று கானொளிகளை அடிப்படையாக கொண்டு குறித்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

19வது முறையாக இடம்பெறும் உலக பாரிய வர்த்தக சுற்றுலா கண்காட்சியான கோல்டன் சிட்டி கேட்ஸ் கண்காட்சிக்கு குறித்த கானொளிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கைக்கு நட்சத்திர விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 15:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க