fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காத்தான்குடியில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 12:11

காத்தான்குடியில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

காத்தான்குடியில் ஹெரோயினுடன் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீடொன்று முற்றுகை இடப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்த ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களில் இருவர் போதைப் பொருள் வியாபாரிகள் எனவும் நால்வர் போதைப்பொருள் பாவனையாளர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 22, 2019 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க