fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருதொகை பீடி இலைகளுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 12:38

ஒருதொகை பீடி இலைகளுடன் இருவர் கைது

தலைமன்னார் கடற்பகுதியில் ஒருதொகை பீடி இலைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 912 கிலோ பீடி இலைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சந்தேகநபர்களிடமிருந்து படகொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2019 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க