ரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்
Related Articles
நயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது. இதில் நயன்தாரா பேசும் ‘ஒரு சில வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.