Country | Buying | Selling | |
![]() ![]() | Dollar | 198.50 | 202.99 |
USA | |||
![]() ![]() | Pound | 273.27 | 282.08 |
UK | |||
![]() ![]() | Euro | 233.75 | 242.34 |
EU | |||
![]() ![]() | Yen | 1.79 | 1.86 |
Japan | |||
![]() ![]() | Yuan | 30.23 | 31.50 |
China | |||
![]() ![]() | Dollar | 144.54 | 150.86 |
Australia |
இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி
Related Articles
இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 347 கார்கள் மாத்திரமே பதிவானதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.