fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா வீசாவில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்த இந்திய பிரஜை கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 16:22

சுற்றுலா வீசாவில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்த இந்திய பிரஜை கைது

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து, வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்த இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலன்னறுவை கந்துருவெல பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் 20 வயதானவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 16:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க