fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்களுக்கென பிரத்தியேகமான பஸ் சேவை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 11:53

பெண்களுக்கென பிரத்தியேகமான பஸ் சேவை

பெண்களுக்கென பிரத்தியேகமான பஸ் சேவையொன்றை ஆரம்பிக்கப்போவதாக ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் திறமைகளை வெளிக்காட்டிய பெண்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

துணிச்சல் மிக்க பெண்ணுக்கு துணிச்சல் மிக்க வழிகாட்டி எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ச்சந்திராணி பண்டார நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். பெண் துஷ்பிரேயோகங்களுக்கு எதிராக புதிய சட்டதிட்டங்களை ஏற்றப்போவதாக அமைச்சர் சந்திராணி பண்டார இதன்போது தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo