fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அம்பலந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 11:50

அம்பலந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயம்

அம்பலந்தோட்டை தெஹிய கஹலந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர். காலி மாவட்டத்தின் முன்னணி பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இரண்டு பஸ் வண்டிகளும் தங்காலையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி நிறுத்தப்பட்டதும் அதற்கு பின்னால் வருகை தந்த தனியார் பஸ் வண்டி அதில் மோதியது. சம்பவத்தில் இரண்டு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2019 11:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க