Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு
Related Articles
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடு மற்றும் பாதுகாப்பு ஊக்குவிப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கொழும்பிலிருந்து காபூல் வரை நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரிக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் இடையில் இடம்பெற்றது. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கை குறித்த சட்டமூலமொன்று தூதுவரினால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.