fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 12:27

ஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு

12 வது இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டித் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று வெளியாகுமென இந்தியகிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 23 ம் திகதி போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சலன்ஜ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மக்களை தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் 5 ம் திகதி வரையான இரண்டு வாரகாலத்திற்கான போட்டி அட்டவணை மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தது. இன்றைய தினம் முழுமையான அட்டவணை வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டித் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 12:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo