fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:15

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2019 10:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க