fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கென்ய விஜயத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி தாயகம் வருகை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 18:40

கென்ய விஜயத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி தாயகம் வருகை

கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெற்ற உலக சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்கென கென்யா பயணித்தார். மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் மாநாட்டில் பங்கேற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க