fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் மற்றும் அயிஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 15:39

ஹெரோயின் மற்றும் அயிஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

பேலியகொட வனவாசல பகுதியில் ஹெரோயின் மற்றும் அயிஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சந்தேக நபரிடமிருந்து 2.2 கிரேம் ஹெரோயின் மற்றும் 1.92 கிரேம் அயிஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 15:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க