fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊவா மாகாணத்தில் நில அதிர்வு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2019 10:17

ஊவா மாகாணத்தில் நில அதிர்வு

இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை, ஹாலிஎல, வெலிமட மற்றும் பசறை பிரதேசங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 8.20 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பணிப்பாளர் ஈ.எம்.எல். உதய குமார தெரிவித்துள்ளார்.

எனினும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2019 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க