வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இம்முறை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட பிரதி தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று
படிக்க 0 நிமிடங்கள்