fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2019 10:48

மாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை

மாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. தவறான உணவு பழக்கம், சுகாதார பிரச்சினை போன்றவற்றை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொற்றா நோய் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே ஆரோக்கியமான உணவு சிற்றுண்டிச்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2019 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க