fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யேமன் படை நடவடிக்கை ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 11:51

யேமன் படை நடவடிக்கை ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானம்

அமெரிக்க – சவுதி கூட்டு படையணி யேமனில் மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானித்துள்ளது. அமெரிக்க குடியரசு தலைமையிலான செனட்டில் இதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மற்றுமொரு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குறித்த பிரேரணை நிறைவேற்றல் அமைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பிரேரணையை ஜனநாயக தலைமையிலான காங்கிரஸ் ஊடாகவும் நிறைவேற்றப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2015ம் ஆண்டு யேமனில் யுத்தம் ஆரம்பமானது. இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 14, 2019 11:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க