fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெரேசா மே சமர்ப்பித்த தீர்மானம் தோல்வி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 13:18

தெரேசா மே சமர்ப்பித்த தீர்மானம் தோல்வி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்காக அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே சமர்ப்பித்த தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாக தோல்வியடைந்தது. பிரக்ஸிட் என அழைக்கப்படும் இத்தீர்மானத்தை பிரதமர் தெரேசா மே நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் 149 வாக்குகளினால் அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரதமரின் பிரேரணை இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்தமையினால் அவர் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க