fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்மாத இறுதிக்குள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 11:54

இம்மாத இறுதிக்குள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

6,56,641 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க