fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 11:42

கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர்  கைது

கஞ்சிப்பான இம்ரானின் உதவியாளர் பம்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

பல கொலைச்சம்பவங்கள் மற்றும் குரு சூட்டு என்பவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவரை கைது செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2019 11:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க