65 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கல் கொள்ளையின் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். வடக்கு களுத்துறை சுற்றுலா விடுதியொன்றில் இருந்த கடந்த 25ம் திகதி இந்த மாணிக்க கற்கள கொள்ளையிடப்பட்டன. சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்களும் வெளிநாட்டு பெண் சந்தேகநபர் ஒருவரும் நீர் கொழும்பு நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட 3 மாணிக்க கற்களும் இதற்கு பயன்படுத்திய 3 ஜீப் வண்டியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாணிக்க கல் கொள்ளையின் சந்தேகநபர்கள் கைது
படிக்க 0 நிமிடங்கள்