fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆணொருவரின் சடலம் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 11:14

ஆணொருவரின் சடலம் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்பு

ஆணொருவரின் சடலமொன்று துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் நவகமுவ கொடலவத்த றப்பர் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் வெற்றுத்தோட்டாக்கள் சிலவும் சடலத்துக்கு அருகாமையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம்தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2019 11:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க