fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு முறையில் மாற்றம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:56

வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு முறையில் மாற்றம்

வாக்காளர் இடாப்பில் பெயரை உள்ளடக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் புதிய முறையில் கீழ் வாக்காளர் இடாப்பை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் பட்டியல் தகவல்களை வீட்டின் தலைவர் நிரப்புவதற்கு பதிலாக, இதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட நபரின் பெயர் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய ஆவணத்தில் உள்ளடக்கப்படும் நபர்களின் பெயர் மாத்திரம் வீட்டின் தலைவராக குறிப்பிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க