fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:24

சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒன்லைன் முறையில் முதன்முறையாக பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 655 மத்திய நிலையங்களில், 8 தினங்களுக்கு இடம்பெறும் பரீட்சையில், ஒரு இலட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர். பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க