fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:25

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

அம்பலங்கொட, அக்குரன பிரதேசத்தில் ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிக எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் ரத்கம மற்றும் ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 12:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க