fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானில் சொகுசு படகு திமிங்கலம் மீது மோதியதால் 80 பயணிகள் காயம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 10:30

ஜப்பானில் சொகுசு படகு திமிங்கலம் மீது மோதியதால் 80 பயணிகள் காயம்

ஜப்பானில் 125 பேருடன் பயணித்த சொகுசு படகு ஒன்று திமிங்கலம் மீது மோதியதால் அதில் பயணித்த என்பது பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மிகவும் வேகமாக நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது. இவ்வாறு மோதியதால் பயணிகள் தடுமாறினார்கள். முன்னால் இருந்த சீட் மீது பல பயணிகள் மோதினர். சிலர் சீட்டில் இருந்த கீழே விழுந்தனர். இதனால் 80 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 13 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். சொகுசு படகைச் சேர்ந்தவர்கள் திமிங்கலம் மீது மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2019 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க