fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலவச வைபை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை நான்கரை இலட்சத்தை தாண்டுகிறது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2019 15:58

இலவச வைபை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை  நான்கரை இலட்சத்தை தாண்டுகிறது

இலங்கையின் பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வை-பை வசதிகளைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை நான்கரை இலட்சத்தைத் தாண்டுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இதுவரை சுமார் 80 ஆயிரம் ஜி-பி அளவு தரவுகள் பயன்படு;த்தப்பட்டன. பிரதம மந்திரியின் அலுவலகத்தில் கொள்கை அபிவிருத்திப் பிரிவு அறிவித்துள்ளது. இலவச வை-பை திட்டத்தின் கீழ் ஆயிரத்து 176 இடங்களில் வை-பை வசதிகள் வழங்கப்படுகின்றன

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2019 15:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க