fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2019 10:04

ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் 37 வயதுடைய நபரொருவர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மாவனெல்லை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2019 10:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க