fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 14:56

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

புஷ்ஷ பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரொருவரும் காலி கலால் திணைக்கள அதிகாரிகளால்; கைதுசெய்யப்பட்டுள்ளார். புஷ்ஷ பிட்டிவெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக கலால் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்;டுள்ளது. இதன்போது 5 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2019 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க