fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்று

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2019 10:13

வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்று

  வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான 2ம் நாள் விவாதம் இன்றைய தினமும் இடம்பெறுகிறது. காலை 9 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. எதிர்வரும் 12ம் திகதி வரை 2ம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 13ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி வரை குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2019 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க