எஞ்சிய வீடுகளும் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் 50 குடும்பங்களும், பொது கழிவறைகளையே பயன்படுத்துகிறார்கள். இதனால், சுகாதாரப் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன.
மொரட்டுவை பகுதியில் வீடுகள்
Related Articles
மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு அதே இடத்தில் 30 வீடுகளை அமைக்க வீடமைப்பு அமைச்சு தயாராகிறது.