fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தவக்கால திருநீற்று புதன்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2019 11:21

தவக்கால திருநீற்று புதன்

கடவுளின் மக்கள், வெளிப்படுவதை காண்பதற்கென படைப்பு, பேராவலோடு காத்திருப்பதாக திருத்தந்தை பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் தவக்காலம் திருநீற்று புதனோடு ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து வெளியிட்டுள்ள தவக்கால செய்தியிலேயே பாப்பரசர் பிரான்ஸிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாவத்திற்காக மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை புதுப்பிப்பதற்காக தவக்காலம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் காலத்தை வீணடிக்காமல் உண்மையான மனமாற்றத்தின் பாதையில் செல்வதற்கு கடவுளின் உதவியை நாடுவோமென பாப்பரசர் பிரான்ஸிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2019 11:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo