fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினூடாக புதிதாக 85 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 14:28

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினூடாக புதிதாக 85 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள்

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினூடாக புதிதாக 85 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நவீன வசதிகளை கொண்ட பூங்காவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலை போன்று 6 மடங்கு விசாலமான பூங்காவாக அது அமைக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2019 14:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க