fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு : ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:40

இந்தியாவே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு : ட்ரம்ப்

இந்தியாவே, அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 வீத விதிக்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளுக்கு அமெரிக்கா வரி எதுவும் விதிப்பதில்லை. இனி நாமும் வரி விதிக்க வேண்டும். அதற்கென 100 சதவீத வரி விதிக்கப்போவதில்லை, 25 வீத வரியே விதிக்கப்படும். இதற்கென செனட் சபையின் ஆதரவும் அவசியமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க