fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் பயணங்களில் காணப்படும் சட்ட விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:28

ரயில் பயணங்களில் காணப்படும் சட்ட விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானம்

ரயில் மார்க்கங்களில் பயணிக்கும்போது தற்போது காணப்படும் சட்ட விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற வகையில் ரயில் மார்க்கங்களில் பயணிப்பதால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த இரு மாதத்தில் மாத்திரம் அவ்வாறான விபத்துக்களினால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான உயிரிழப்புக்களை தடுக்கும் நோக்கில் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் நாவலப்பிட்டியவில் ரயிலில் மோதி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். குறித்த சம்பவத்தையடுத்து ரயில் போக்குவரத்து மார்க்கத்தில் தண்டவாளத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க