நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் சில மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழை
படிக்க 0 நிமிடங்கள்